இலங்கை மக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ள உறுதி..!

image_pdfimage_print

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஜனாதிபதி…

நாட்டில் புதிய அரசியலமைப்பையும், புதிய தேர்தல் முறையையும் அடுத்த வருடத்திற்குள் உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

மேலும் தன் மீதும் அரசாங்கத்தின் மீதும் மக்கள் வைத்த எதிர்பார்ப்பிற்கு அமைவாக செயற்படவில்லை என்று மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தனது மக்களின் வெறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.