கோதுமை மாவின் விலை அதிகரிப்பு..!

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு..!

நாட்டில் இன்று முதல் கோதுமை மாவிற்கான விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செரண்டிப் மற்றும் பிரீமா நிறுவனங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.