மிக விரைவில் இலங்கைக்கு வரவுள்ள கொரோனா மாத்திரை…!

image_pdfimage_print

கொரோனா மாத்திரை…!

இலங்கைக்கு கொரோனாவுக்கான மாத்திரை வரவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்கு எதிராக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மாத்திரை தான் மொல்னுபிரவிர் (molnupiravir). இந்த மாத்திரையானது காரோணவுக்கு எதிராக மிகவும் நன்றாக பயன் அளிப்பதாகவும்.

இதனால் கொரோனா மரணங்கள் குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரையினை பெறுவதற்கு உலக நாடுகள் போட்டி போடுகின்றன. இந்த நிலையில் தற்போது இந்த மாத்திரையினை இலங்கைக்கு இறக்குமதி செய்வது குறித்து தற்போது அரசிங்கம் ஆலோசனை நடத்தி வருகின்றது.

இதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரையொன்றை வழங்கும்படி சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரியதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.