இலங்கைக்கு வரும் அடுத்த ஆபத்து..!

image_pdfimage_print

முக்கிய எச்சரிக்கை..!

தற்போது டெல்டா வைரஸிற்கு பதிலாக டெல்டா பிளஸ் என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

இந்த வரஸானது பிரித்தானியா, நியூஸிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இந்த தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில் நாடு சுற்றுலா பயணிகளுக்காக திறக்கபப்ட்டுள்ள நிலையில் இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் ஊடாக இந்த தொற்று பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.