பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை…!

பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி…!

நாட்டில் 16, 17, 18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வயது அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.