திருமணமான 10 நாட்களிலேயே க.ணவனுக்கு து.ரோ.க.ம் செ.ய்த ம.னைவி!

திருமணமான 10 நாட்களிலேயே கா.தலனுடன் ஓ.ட்.ட.ம்!!!


திருமணமான சில நாட்களிலேயே 50 பவுன் நகைகளுடன் மணபெண் காதலனுடன் ஓ.டிய சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் வசித்து வரும் இ.ளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி 2 வாரங்கள் ஆன நிலையில் அவர் தனது நகைகளுடன் காரை எடுத்து கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அ.தி.ர்ச்சியடைந்த கு.டும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து அந்த இ.ளம்பெண்ணை தே.டும் பணியில் ஈடுப்பட்டனர்.

விசாரணையில் அவர் கா.தலனுடன் ஓ.டி செ.ன்றுள்ளார் என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை கண்டுபிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர். காவல்நிலையத்தில் அந்த பெண் கணவருடன் செல்ல விருப்பமில்லை எனவும் காதலனுடன் செல்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அந்த பெண் கூறும் போது கல்யாணத்துக்கு முன் அவர் வந்து பெ.ண் கேட்டதாகவும் ஆனால் அதற்கு பெற்றோர் ம.று.த்துவிட்டதாகவும் அந்த பெ.ண் கு.ற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அ.தி.ர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.