கொழும்பில் 5 வெளிநாட்டு பெண்கள் கைது! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

வெ.ளிநாட்டு பெ.ண்களை க.ட.த்.திவந்து கொ.ழும்பில் வி.ப.ச்சா.ர.ம்


கல்கிசை பகுதியில் வி.ப.ச்.சா.ர வி.டுதியொன்றில் இருந்து இந்தோனேசிய பெ.ண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்கிசை பகுதியில் உள்ள வி.ப.ச்சா.ர வி.டுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்போது வி.ப.ச்சா.ர க.ட.த்.த.ல் கு.ம்.ப.லி.ட.ம் சி.க்கிய 5 இந்தோனேஷியா பெ.ண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பா.லி.ய.ல் க.ட.த்.த.ல் கு.ம்.ப.லா.ல் பா.திக்கப்பட்ட ஐந்து பெண்களும், சர்வதேச நட்சத்திர ஹோட்டல்களில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், பெண்கள் நாட்டுக்கு வந்தவுடன், அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, தெஹிவளை மற்றும் கல்கிஸையில் அமைந்துள்ள வி.ப.ச்.சா.ர வி.டுதிகளில் பா.லி.ய.ல் தொ.ழி.லி.ல் ஈடுபடும் நிலைக்கு த.ள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த பெ.ண்கள் கல்கிசை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை தொ.டர்பாக விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த பெ.ண்கள் வி.ப.ச்.சா.ர ச.ட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.