நேஷனல் வங்கி பெண் அதிகாரி எடுத்த விபரீத முடிவு! கதறும் பெற்றோர்!

நேஷனல் வங்கி பெண் அதிகாரி த.ற்.கொ.லை.!


பஞ்சாப் நேஷனல் வங்கி பெண் அதிகாரி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்துகொண்ட நிலையில், தனது ம.ரணத்திற்கு ஐ.பி.எஸ் அதிகாரி உட்பட 3 பேர் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ ராஜாஜிபுரம் பகுதியை சார்ந்தவர் ராஜ்குமார் குப்தா. இவரது மகள் ஷ்ரத்தா குப்தா (வயது 28). இவர் அயோத்தியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், வங்கி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பணி நிமித்தம் காரணமாக ஷ்ரத்தா குப்தா அயோத்தியில் உள்ள காவாசபுரா பகுதியில் உள்ள கொத்வாலி நகரில் வீடு எடுத்து தங்கியிருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தினத்தில் அவருக்கு குடும்பத்தினர் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சனிக்கிழமை காலை அவரது தோழி ஒருவருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை தெரியப்படுத்தி நேரில் சென்று பார்க்க கூறியுள்ளனர். அவரும் ஷ்ரத்தா குப்தாவின் வீட்டிற்கு சென்று பார்க்கையில், அ.வர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்தவாறு பி.ணமாக இருந்துள்ளார்.

கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காத காரணத்தால், அருகே உள்ள ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கையில் ஷ்ரத்தா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்துகொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ஷ்ரத்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

த.ற்.கொ.லை செ.ய்வதற்கு முன்னதாக ஷ்ரத்தா குப்தா கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டது. இந்த கடிதத்தில், “அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். எனது ம.ரணத்திற்கு காரணம் ராஜேஷ், விவேக் குப்தா, அணில் ராவத் (காவல் அதிகாரி பைஸியாபாத்) மற்றும் ஆஷிஷ் திவாரி ஐ.பி.எஸ் அதிகாரி ஆகிய 4 பேர் தான்” என்று எழுதியுள்ளார்.

இவர்களில் ஐ.பி.எஸ் அதிகாரி ஆஷிஷ் திவாரி அயோத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக முன்னதாக பணியாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மேலும், ஷ்ரத்தா குப்தாவின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்துள்ள காவல்துறை, குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஷ்ரத்தா தீப ஒளிப்பண்டிகைக்கு வீட்டிற்கு வருவதாக இருந்த நிலையில், அவரது குடும்பத்தினர் மகளின் ம.ரண செய்தியை கேட்டு அயோத்தி விரைந்துள்ளனர். தங்களது மகளின் ம.ரணத்திற்கு காரணமாக உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷ்ரத்தா குப்தாவின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஷ்ரத்தா குப்தாவின் ம.ரணத்திற்கு நியாயம் வேண்டும், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படவே வேண்டும் என்ற பல கோரிக்கையை வைத்து நெட்டிசன்களும் ட்விட்டர் தளத்தில் #JusticeForShraddha என்ற ஹாஷ்டேக்கையும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.