பெண் ஒருவரை பார்க்க சென்ற இளைஞன் எடுத்த விபரீத முடிவு! யாழில் சம்பவம்

இளைஞன் எடுத்த வி.பரீத முடிவு!


சாவகச்சேரியில் உள்ள வைத்தியசாலை விடுதி ஒன்றில் தங்கி நின்று சிகிச்சை பெற்று வந்த 37 வயதுப் பெண்ணை, பார்க்கச் சென்ற இளைஞன் ஒருவர் வி.ஷம் அ.ருந்திய சம்பவம் பெ.ரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் (29) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் விஷம் அருந்திய நிலையில், உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

எனினும் இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.