பேராண்மை படத்தில் நடித்த நடிகை
சரண்யா நாக் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் சென்னையில் பிறந்தவர். படிப்பை எல்லாம் சென்னையில்தான் முடித்தார். இவர் சின்ன வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்க வந்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக நீ வருவாய் என என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் பிரபல நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து பேராண்மை படத்தில் நடித்துள்ளார். இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல பாராட்டுகளைப் பெற்று உள்ளார் என்று திரைப்படம் நல்ல ஒரு வெற்றியைப் பெற்றது. விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.
காதல் கவிதை, நீ வருவாய் என, எனக்கு 20 உனக்கு 18, காதல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, விளையாட்டு, பேராண்மை, காலம், ரெட்டை வாலு, முயல், ஈர வெயில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒரு சில நடிகைகள் கொஞ்ச நாட்கள் மட்டுமே படங்களில் நடிக்கிறார்கள். பிறகு அவர்கள் திரைப்படங்களில் நடிக்க வருவது இல்லை. காரணம் அவர்கள் பட வாய்ப்பு கிடைக்காததால் கூட இருக்கலாம். அல்லது மற்ற காரணங்களும் இருக்கலாம். ஆனால் 80 90 நடித்த நடிகைகள் இப்பொழுது ஒரு சிலர் மட்டுமே திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.
நடிகை சரண்யா நாக் கடைசியாக நடித்த படம் ஈர வெயில் இந்த திரைப்படத்திற்கு பிறகுஅவர் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை. இப்பொழுது இவருடைய ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதை பார்ப்பதற்கு அடையாளம் தெரியாதவாறு அப்படியே மாறி உள்ளார். பலரும் அவருடைய புகைப்படத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் கொலை செய்து வருகிறார்கள்.