7 வயது சிறுமிக்கு தந்தையால் நடந்த கொ.டூ.ரம் : அலறி துடித்த சோகம்!!

7 வயது குழந்தை

மனைவி மீதான கோ.பத்தில் கு.ழ.ந்.தையை கொ..லை செ.ய்த கணவனை காவல்துறை தேடி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி லாவண்யா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே ஏற்ப்பட்ட ம.னக.சப்பால் லாவண்யா தனியே வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவதன்று லாவண்யா வீட்டில் இல்லாத போது வந்த ராதாகிருஷ்ணன் குழந்தைகளிடம் மனைவியை பற்றி விசாரித்துள்ளார். ஆனால், குழந்தைகள் சரியாக பதில் சொல்லவில்லை.

இதனால், ஆ.த்.தி.ர.மடைந்த அவர் அ.ங்கிருந்த க.த்.தி.யா.ல் ம.க.ளை ச.ரி.மா.ரி.யா.க கு.த்.தி அ.ங்கிருந்து த.ப்பியோடியுள்ளார். இதனை அடுத்து, தகவலறிந்து காவல்துறையினர் சி.றுமியின் உ.டலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் த.லைமறைவாக இருக்கும் ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.