யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நபர்

யாழில் சைக்கிளில் பயணித்த முதியவரை அதிவேகமாக வந்த மோட் டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார்.


ஏ-9 வீதியில் கொடி காமம் பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் செல்லையா சற்குணநாதன் (வயது 78) என் பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞர் ம.து.போ.தையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படு கின்றது.

இந்த விபத்தில் 22 வயதான அந்த இளைஞரும் காயங்களுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.