தோழியுடன் பயணம் செய்கையில் வி.பத்தில் சி.க்கி உ.யிரிழந்த சோகம்.. தகவலறிந்த தாய் எடுத்த விபரீத முடிவு!.!

image_pdfimage_print

இந்தியா

காரில் பயணித்த மாடல் அழகி விபத்தில் சிக்கி தோழியுடன் ப.ரிதாபமாக ப.லியான சோகம் நடந்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் ஆற்றிங்கல், ஆலங்கோட்டை பகுதியை சார்ந்தவர் கபீர். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரஸீனா. இந்த தம்பதிக்கு ஆன்சி கபீர் (வயது 25) என்ற மகள் இருக்கிறார். இவரது தோழி திருச்சூர் பகுதியை சார்ந்த அஞ்சனா சாஜன் (வயது 26). இவர் ஆயுர்வேத மருத்துவர் ஆவார்.

இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்த நிலையில், கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மாடலிங் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2019 ஆம் வருடம் கொச்சியில் நடந்த அழகுப்போட்டியில் கலந்துகொண்ட ஆன்சி கபீர், மிஸ் கேரளா பட்டத்தினையும் வென்றுள்ளார். அஞ்சனா சாஜன் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் நேற்று எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியளவில் காரில் பயணித்த நிலையில், குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதாமல் இருக்க காரை திருப்பியுள்ளனர். இதன்போது ஏற்பட்ட விபத்தில், சாலையோர மரத்தின் மீது கார் மோ.தி சேதமடைந்துள்ளது. இந்த நிகழ்வால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ப.லியாகினர்.

இவர்களுடன் பயணம் செய்த 2 பேர் காயத்துடன் தப்பிக்க, இருவரும் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். ஆன்சி கபீர் மரணம் குறித்து அவரது தாயார் ரசீனாவுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, ரஸீனா பெரும் அ.திர்ச்சிக்குள்ளாகி தனது அறை கதவை தாழிட்டு கதறி அழுதுள்ளார்.

பின்னர், அவர் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை என்பதால் குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதன்போது, ரஸீனா வாயில் நுரைதள்ளியபடி ம.ய.ங்.கி இருந்துள்ளார். அவர் வி.ஷம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்ய மு.யற்சித்திருப்பது அம்பலமானது.

இதனையடுத்து, அவரை மீட்ட திகரிகள் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அம்மாநில மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.