அண்ணனின் க.ள்ளகாதலால் ப.லியான தம்பி.. ப.ரபரப்பு சம்பவம்..!

இந்தியா

மயிலாடுதுறை அருகே இளைஞர் கொ.லை செ.ய்யப்பட்ட சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், மேலபட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் ஜேசிபி டிரைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், சதீஷை சீனிவாசபுரம் அருகே ஒ.ரு கு.ம்பல் கொ.லை செ.ய்ய வி.ரட்டியுள்ளது.

ஆனால், அவர்கள் அவரை வி.டாமல் து.ரத்தி அங்குள்ள வயல்வெளி பகுதியில் ச.ரமாரியாக கு.த்.தி கொ.லை செ.ய்தனர். இது குறித்து, அங்குள்ள மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சதீஷின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சதீஷின் அண்ணன் வினோத்துக்கு அந்த பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மனைவிக்கும் க.ள்ளதொ.டர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த பழனிசாமி இருவரையும் க.ண்டித்துள்ளார்.

இதனால், இவருக்கும் இடையில் மு.ன்வி.ரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், மு.ன்வி.ரோதம் காரணமாக சதீஷை ஓ.ட ஓ.ட வி.ர.ட்.டி கொ.லை செ.ய்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, பழனிசாமி மற்று அவரது உறவினர் மாதவன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.