மனைவியின் கல்லறையில் முதியவர் செய்த செயல்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

தமிழகம்

மனைவி கல்லறையில் முதியவர் த.ற்.கொ.லை செ.ய்து கொண்ட சம்பவம் சோக்ததை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நெடியான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (75). இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரின் மனைவி 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார்.

செல்லப்பன் மனைவி மீது மிகுந்த பாசம் வைத்திருந்துள்ளார். அவர் இறந்ததில் இருந்து அவர் மனஉளைசலில் இருந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களாக அவரது மனைவியின் கல்லறையில் தங்கி இருந்துள்ளார். அவரை அவரது பிள்ளைகள் சமாதானம் படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

சம்பதன்று, வீட்டை விட்டு சென்ற அவர் நெடுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால், அ.திர்ச்சியடைந்த அவர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது அவர் மனைவியின் கல்லறையில் அருகே திராவகம் அருந்தி ம.யங்கி கிடந்துள்ளார்.

உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.