இவர் தான் உண்மையான சிங்கப்பெண்.. நெட்டிசன்களின் பாராட்டு மழையில் பெண்!

சிங்கப்பெண்

சாலையில் ம.யங்கி கிடந்த நபரை பெண் காவல் ஆய்வாளர் தூக்கி சென்று வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் , கனமழையுடன் காற்று வீசி வருவதால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

கீழ்பாக்கம், கல்லறை பகுதியில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது ம.து.போ.தை.யி.ல் இ.ளைஞர் ஒருவர் ம.யங்கி இ.ருந்துள்ளார். இதனை கண்டு காவல் ஆய்வாளர் ராஜலெட்சுமி அவர் உ.யிருடன் இருப்பதை உறுதி செய்தார்.


உடனே அந்த இளைஞரை தனது தோளில் தூக்கி சாலையில் வந்த ஆட்டோவில் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த செயல் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.