இலங்யைில் நடமாடும் வாகனத்தில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

பாணில் இருந்த பொருள்

நடமாடும் வாகனம் ஒன்றில் கொள்வனவு செய்த பாணில் நத்தை ஒன்று காணப்பட்ட சம்பவம் அதனை வாங்கியவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் ஹொரணை, இங்கிரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பாக வாகன விற்பனையா ளருக்கும், பேக்கரி உரிமையாளருக்கும் பாணைக் கொள்வனவு செய்தவர் தெரிவித்துதபோது இதற்கு எதுவும் செய்ய முடியாது என அவர்கள் கூறியதாக பாண் கொள்வனவாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இங்கிரிய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.