விபரீத காதலால் மனைவிக்கு நிகழ்ந்த கொ.டூ.ரம் : திகில் பின்னணி!!

தமிழ்நாடு

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மனைவி ந.டத்தையில் ச.ந்.தேகம் அடைந்து அவரை க.ழு.த்தை நெ.ரித்துக் கொ.லை செ.ய்.துவிட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கை.து செ.ய்.துள்ள ச.ம்பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்திர வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி வயது(30). இவரது மனைவி கலைவாணி வயது(27). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் பணிபுரியும் இடத்தில் கலைவாணி மற்றொரு நபருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அழகர்சாமி கலைவாணியை கண்டித்துள்ளார். மேலும் இப்பிரச்சினை தொடர்பாக கணவன் ம.னைவியிடையே அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை ம.னை.வியின் ந.டத்தையில் ச.ந்.தேகம் அடைந்த அழகர்சாமி அவரை க.ழுத்தை நெ.ரி.த்து கொ.லை செ.ய்.துள்ளார். பின்னர் சேலை ஒன்றில் அவரை தூ.க்.கி.விட்டு தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக கூறி நா.ட.கமாடியுள்ளார்.

இது தொடர்பாக பாலமேடு போலீசார் கலைவாணியின் ம.ர.ணம் குறித்து ச.ந்.தேகம் ம.ரணம் என வ.ழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கலைவாணியின் ந.ட.த்தையில் ச.ந்.தே.கமடைந்த அழகர்சாமி அவரை க.ழு.த்தை நெ.ரி.த்துக் கொ.லை செ.ய்.து.வி.ட்டு பின் த.ற்.கொ.லை நாடகமாடியதை ஒ.ப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து அவரை கை.து செ.ய்.துள்ள பாலமேடு போ.லீசார் தொடர் வி.சா.ரணை மேற்கொண்டுள்ளனர்.