முல்லைத்தீவில் த.னியாக செ.ன்ற 6 வயது சி.றுமிக்கு நே.ர்ந்த து.யரம்!!

image_pdfimage_print

முல்லைத்தீவு

 

சி.று.மி ஒருவரை பா.ழடைந்த வீ.ட்டிற்குள் இ.ழு.த்.து செ.ன்.ற 17 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு தீர்த்தக்கரைப்பகுதியில் வீதியால் சென்ற ஆ.று வயதான சி.று.மியை பா.ழடைந்த வீட்டிற்குள் 17 வயது இளைஞன் ஒருவர் இ.ழு.த்.து செ.ன்.றுள்ளார். குறித்த சி.றுமி கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அ.வ.ர.து வா.யை.ப் பொ.த்.தி அ.ருகே இ.ருந்த பா.ழடைந்த வீ.ட்டுக்குள் இ.ழு.த்.து செ.ன்.றுள்ளார்.


அந்த சமயத்தில் அந்த சி.று.மி இ.ளைஞனின் கை.யை த.ட்.டிவி.ட்டு வெ.ளியே வந்து கூ.ச்.ச.லி.ட்.டு.ள்.ளா.ர். அதன் பின் அக்கம்பக்கத்தினர் வந்து அந்த சி.று.மியை கா.ப்.பாற்றினார்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து 17 வயதான குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.