உலகம்
அமெரிக்காவில் கொலராடோவைச் சேர்ந்த கெர்ரி என்ற 53 வயது பெண் ஒருவர், நான்கு ஆண்டுகளாக தனது சி.று.நீ.ரை கு.டி.த்.து வருவது ஆ.ச்.ச.ரி.யத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நாள் ஒன்றிற்கு சுமார் 5 டம்ளர் சி.று.நீ.ரைக் கு.டி.த்.துவரும் இவர், இந்த ப.ழ.க்.கம் ச.க.ஜ.மாகிவிட்டதாக கூறுவதோடு, இவரால் தற்போது சி.று.நீர் கு.டி.க்.காமல் வாழ முடியாது என்பது பெரிய பி.ர.ச்.சினையாக உள்ளது.
இந்த ப.ழ.க்கம் குறித்த பெண் மெலனோமா பு.ற்.று.நோ.ய்க்கான சி.கி.ச்.சையில் இருந்த போது கு.டி.க்க ஆரம்பித்துள்ளார். சூ.டா.ன. சி.று.நீ.ரை கு.டி.த்.தால் நி.வா.ர.ணம் பெறுவதாக கூறியுள்ளார்.
மேலும் சி.று.நீ.ரை கு.டி.க்.கும் சோ.த.னை குறித்து சில சி.ர.ம.ங்களையும் ச.ந்.தி.ப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது கெர்ரி எதையாவது சாப்பிட்டால் அதில் சி.று.நீ.ர் வாசனை வருவதுடன் சில நேரங்களில் ஒ.யி.ன் போல சுவையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.