அடேங்கப்பா இவ்ளோ பணமா..? ஒரே நாளில் பணக்காரராக மாறிய கனேடிய பெண்… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

சகிதா நாராயண்

கனடாவில் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் விழுந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார் பெண் ஒருவர்.

கனடாவின் எட்மண்டன் பகுதியில் வசிப்பவர் சகிதா நாராயண்.இவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பில் லொட்டோ 6/49ல் $16,511,291.40 (ரூ 2,62,71,56,223.45) பரிசு விழுந்துள்ளது.

இதனால் அவர் தற்போது செல்வந்தராக மாறியுள்ளார். இந்த நிலையில் விழுந்த பரிசு பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார் சகிதா.

எனினும் தனது கனவு சமையலறையை வீட்டில் அமைக்க வேண்டும். இளைய மகளுக்கு கார் வாங்கி கொடுக்க வேண்டும் என்பது தனது ஆசை என அவர் தெரிவித்துள்ளார்.