உடலில் இருக்க கொழுப்பை குறைத்து ஸ்லிம் ஆகி மாற இந்த சூப் குடிங்க.! உடனே ரிசல்ட்.!

image_pdfimage_print

பிஞ்சு வெண்டைக்காய் – 7,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் – 1 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,
உப்பு – சிறிது,
எண்ணெய் – 3 டீஸ்பூன்.
கொத்தமல்லித்தழை,
சீஸ் துருவல்,
சீரகத்தூள்.

செய்முறை:

கொத்தமல்லி மற்றும் வெண்டைக்காயை பொடி,பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வறுத்து வதக்கி தனியாக எடுத்து வைக்த்து கொள்ளவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போகும் அளவு வதக்கிய பின் மிளகுத்தூள், உப்பு, சீரகத்தூள், துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிகைவிட்டு அதில், வறுத்த வெண்டைக்காய் மேலே தூவி, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழையால் அலங்கரித்தாள் சுவையான வெண்டைக்காய் சூப் ரெடி.

வெண்டைக்காயில் கொழுப்பு இல்லை. பெருமளவு நார்ச்சத்து இருக்கிறது. அதனால் வயதானவர்களும் இந்த சூப்பை பருகலாம்.