இலங்கை மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தும் பொலிஸார் (படங்கள்) By Digital Team - April 23, 2022 Facebook Twitter WhatsApp Viber Email ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது புகையிரத நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் சேதப்படுத்துவது தொடர்பான படங்களை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related