அரச செலவுகளையும், எரிபொருள்,தொடர்பாடல் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், நலன்புரி சேவைகள், ஆட்சேர்ப்பு, நிவாரணங்களை நிறுத்தவும் நிதி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை: 👇
https://drive.google.com/file/d/177Ox7XTVgJMRwUl7A-r8Fpf7jDZhQTBD/view?usp=drivesdk