பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன!

image_pdfimage_print

தனியார் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன

இன்றைய தினம் நாடு முழுவதும் மட்டுப்படுத்தப்பட்டளவு பஸ்களே சேவையில் ஈடுபடும் என பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடுபூராகவும் 60 சதவீதமான பஸ்கள் இன்றைய தினம் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய வார இறுதி விடுமுறைக்கு அமைவாக இ.போ.ச பஸ்கள் வழமைப் போல் சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.