அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கான அறிவிப்பு!

image_pdfimage_print

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள  காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணிக்கான அடையாள அட்டையினை பயன்படுத்தி குறித்த சேவைகளை முன்னெடுக்க முடியுமெனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.