இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியின் விலை அதிகரிப்பு!

image_pdfimage_print

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியொன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இறக்குமதி பால்மா 400 கிராமின் விலை 1,020 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 2545 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது