இளைஞர்களுடன் சேர்ந்து தாய் கிழவி பாடலுக்கு தாய் கிழவியே ஆடிய தருணம்! பட்டைய கிளப்பும் செம டான்ஸ்..!

தாய் கிழவி பாடலுக்கு பாட்டி

தனுஷ் நடிப்பில் வெளியான திருசிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற தாய்க்கிழவி பாடலுக்கு இளைஞர்களுடன் சேர்ந்து பாட்டி ஒருவர் போட்ட டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

தற்போதைய காலத்தில் இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் அதனை பயன்படுத்தி பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிகாட்டி பிரபலம் அடைந்து வருகின்றனர். தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவு செய்வதன் மூலம் இணைய உலகத்தில் உள்ள அனைவரையும் எளிதில் செஞ்ச அடைய முடிகிறது.

அப்படி வெளிக்காட்டிய திறமை இணையவாசிகளுக்கு பிடித்திருந்தால் அது வைரல் ஆவதால் ஒரே நாளில் உலக ஃபேமஸ் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் தான் இளைஞர்களுடன் சேர்ந்து பாட்டி ஒருவர் ஆடிய நடனம் இணையவாசிகளை கவர்ந்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே நாங்கள் இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் நீங்க பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ.