திறமைக்கும் வயதுக்கும் சம்பந்தமே இல்லை!! தெருவில் இறங்கி ட்ரம்ஸ் அடித்து அசத்திய சிறுவன் வைரலாகும் காணொளி..!

ட்ரம்ஸ் அடித்து அசத்திய சிறுவன்

தெருவில் இரங்கி டிரம்ஸ் அடித்த சிறுவன் ஒருவனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் தேவபித்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

தற்போது இணையத்தில் அனைவரும் தங்களது திறமையை வெளிக்காட்டி பிரபலம் அடைந்து வருகின்றனர் முன்பெல்லாம் சினிமா அல்லது சின்னத்திரையில் தனது முகத்தை காண்பித்தால் மட்டுமே மற்றவர்களுக்கு தெரியும் வகையில் பிரபலம் அடைய முடியும். ஆனால் தற்போதைய இணைய உலகில் ஒரே இரவில் உலக பேமஸ் அடைந்தவர்கள் கூட இருக்கின்றனர்.

அனைவருக்கும் இணைய வசதி பொதுவாக கிடைப்பதால் எல்லோரது திறமையும் எல்லோருக்கும் இணைய வழியாக காண்பிக்க முடிகிறது. இணையத்தின் இந்த பயன்பாட்டை பலரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் திறமைகளை இணையத்தில் காண்பிப்பதன் மூலம் பலரின் பார்வைகளும் திறமைசாலிகள் பக்கம் திரும்புகிறது.

அந்த வகையில் தான் ட்ரம்ஸ் அடித்து அசத்திய சிறுவன் ஒருவனின் வீடியோ இணையத்தில் வெளியாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.